Posts

சர்க்கரை வள்ளி கிழங்கு புராணம்

Image
சர்க்கரை வள்ளி கிழங்கு புராணம் சர்க்கரை வள்ளி கிழங்கு புராணம் புராணமே எழுதும் அளவு நல்ல உணவு இது. இது இனிப்பாக இருந்தாலும், சாப்பிட்டவுடன் வயிறு திம் என நிறைவதாலும் இதை உண்டால் வெயிட் போடும் என தவறான நம்பிக்கை உள்ளது. ஆனால் சர்க்கரைவள்ளி கிழங்கில் பைபர் (நார்சத்து) அதிகம் இருப்பதால் வயிறு நிரம்புவது போல் தோன்றும். பைபர் கிழங்கு விரைவில் செரிமானம் ஆகாமல் தடுத்துவிடும். அதனால் உடலில் கொழுப்பு சத்தை சேர்க்க தூண்டும் இன்சுலின் சுரப்பது தடுக்கபடுகிறது. இதில் கார்போஹைட்ரேட் இருந்தாலும் அது காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் வகையை சார்ந்த இயற்கையான சர்க்கரை உணவு. இன்ஃப்ளமேஷன் என சொல்லபடும் பிரச்சனையை தீர்க்கும் சூப்பர் ஃபுட் சர்க்கரைவள்ளி கிழங்கு. உங்கள் உடலில் சிகப்பு, சிகப்பாக தோலில் தடிப்பதுதான் இன்ஃப்ளமேஷன். என் உடலில் அப்படி எதுவும் இல்லை என நீங்கள் சொல்லலாம். ஆனால் உங்கள் உடலுக்கு உள்ளேயும் உங்களுக்கே தெரியாமல் இன்ஃப்ளமேஷன் இருக்கும். இது சாதாரண மருத்துவ பரிசோதனையில் எல்லாம் தெரிய வராது. 21ம் நூற்ராண்டின் சைலன்ட் கில்லர் என இன்ஃப்ளமேஷன் அழைக்கபடுகிறது. இன்ஃப்ளமேஷன் உங்கள் நோயெதிர்ப...

முருங்கைக் கீரையின், முருங்கை மரத்தின் மருத்துவப் பயன்கள்.

முருங்கைக் கீரையின், முருங்கை மரத்தின் மருத்துவப் பயன்கள்   பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை. சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம். இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்...

தாய்ப்பாலின் முக்கியத்துவம்:

Image
தாய்ப்பாலின் முக்கியத்துவம்: தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு டைப்1 டயபடிஸ் வரும் விகிதம் மிக, மிக குறைவு பிறந்த குழந்தைகளுக்கு கட் பாக்டிரியா காலனி உருவாவதே தாய்ப்பாலில் இருந்துதான். புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அஜிரணம் முதல ் பின்னாளில் வரும் இம்யூனிட்டி குறைவு எல்லாம் காணப்படுவதும் இதனாலேயே. குழந்தைகள் பார்முலாவில் சேர்க்கப்படும் கெமிக்கல்களுக்கு கணக்கு, வழக்குகிடையாது. இதில் ஏராளமான சர்க்கரை சேர்த்திருப்பார்கள். ஆனால் சர்க்கரை எனும் பெயரில் இல்ல்லாமல் வேறு பெயரில் சேர்ப்பார்கள். உதாரணமாக கீழே லாக்டோஜன் பார்முலாபாலின் இன்க்ரிட்யன்D பட்டியலைக்காணலாம். இதில் உள்ள லாக்டோஸ் மற்றூம் மால்டோடெக்ஸ்ட்ரின் இரன்டும் சர்க்கரையே. Ingredients in lactogen: Skimmed milk (protein source), Lactose, Maltodextrin, Whey protein (protein source)(milk), Vegetable oil (Palm olein, Rapeseed, Coconut, Sunflower seed), Calcium citrate, Soya lecithin, Potassium citrate, Vitamins (A, B1, B2, B5,B6, B9, B12, C, D3, E, K1, Choline, Niacin, Inositol, Biotin), Sodium chloride, Magnesium chloride, Tau...

Signs show that you are Unhealthy:

Signs show that you are Unhealthy:  (and they have nothing to do with weight). You might have the perfect BMI and even weigh just about right. But being healthy and being in shape or fit are two completely different things. Let your bo dy help you decide. Here are 10 signs that mean you are unhealthy. Breathlessness: Do you find yourself out of breath after climbing a single flight of stairs? Well, that's not normal. Chances are your stamina has hit rock bottom. Start working out or join a yoga or play outdoor games such as badminton, shuttle. Cracked lips: If this happens too often, you need to stop blaming it on the weather. Cracks at the corners of your lips could mean you have a Vitamin B12 deficiency. A lack of Vitamin B12 can lead to diseases like anaemia and weakness. Incorporate foods high in the Vitamin B12 in your diet such as meat, poultry, eggs, milk. You may also need to intake Vitamin B12 supplements. Sniffles: Are you often down with a cold? That's a sign of a l...

மரபணு மஞ்சள் வாழைப்பழம் மனிதனுக்கு விஷம்!!! :

Image
மரபணு மஞ்சள் வாழைப்பழம் மனிதனுக்கு விஷம்!!! : ******************************************************************************* மக்களை காப்பாற்றுங்கள் தயவு செய்து படிக்கவும் .... படித்ததும் பகிரவும் ..............! முன்பெல்லாம் டாக்டர்கள் தின மும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைப்பழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்- தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, உணவு நஞ்சாகுதல்… என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான். இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும். இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூரவள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப்பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும். இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும். மலச...

பாப்கான் பற்றி அறிந்து கொள்வோமா?

Image
பாப்கான் பற்றி அறிந்து கொள்வோமா? தியேட்டர்ல இன்டர்வெல் விட்டா நம்மாளுங்க நேரா பாப்கான் ஸ்டாலுக் குத்தான் போறாங்க.. இந்த பாப்கார்ன் எவ்வளவு ஆபத்தானது என்று யாருக்கும் தெரியறது இல்ல. பாப் கார்ன் கொறிப்பது ஒரு நல்ல யோசனை தான் என்றால் கூட இந் த பாப்கார்னுக்கு மறுபக்கமும் உள்ளது. இந்த பாப்கார்ன் எனும் சோளப் பொரி மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளத்தில் இருந்து தயார் செய்யப் பட்டவை. அதுமட்டுமின்றி பதப்படுத்தப்பட்ட உப்பு, பதப்பொருட்கள் போன்றவை சோளப்பொரியின் சுவையை அதிகப்படுத்துவதற்காக சேர்க்கப்படுகின்றன. மேலும் அதிக அளவில் சோடியம் மற்றும் பிற வேதிப் பொருட்கள் உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை. வெண்ணெய் சேர்த்த சுவையூட்டப்பட்ட சோளப்பொரி மேலும் மோசமான விளைவுகளைத் தருபவை. சின்னப் பசங்க தியேட்டர்ல கேக்கிற முதல் ஐயிட்டமே இந்த பாப்கார்ன் தான்.. அதுவும் சில பேரு அடம்பிடிச்சு பட்டர் பாப்கார்ன் தான் வேனும்னு சொல்வாங்க. ஆனா இதுல சேர்க்கற வெண்ணைய் எங்கிருந்து வருதுன்னு கொஞ்சம் பார்த்தோமுன்னா பாப்கார்ன் வாங்கிக் கொடுக்கறதையே விட்டுடத்தோணும். பெரும்பாலான தனியார் வெண்ணைய் தயாரிப்பு நிறுவனங்கள் அசல் பாலில் தான் ...

தயிரின் மருத்துவ பயன்கள்.

Image
தயிரின் மருத்துவ பயன்கள். நாம் அன்றாடம் நம் இல்லத்தில் பயன்படும் உணவு பண்டங்களின் தயிரும் ஒன்று. தயிரை ஆங்கிலத்தில் Yoghurt அல்லது (Yogurt) என்று அழைக்கப் படுகிறது. ஒரு ஊட்டச் சத்துமிகுந்த மற்றும் தனிப்பட்ட உடல்நலத்தை பேணும் ஆதாயங்கள் கொண ்டவை. அவற்றில் சில ... தயிரின் பயன்கள் 1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். 2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். 3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. 4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். 5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும். 6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. 7. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. 8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உப...