தாய்ப்பாலின் முக்கியத்துவம்:
தாய்ப்பாலின் முக்கியத்துவம்:
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு டைப்1 டயபடிஸ் வரும் விகிதம் மிக, மிக குறைவு
பிறந்த குழந்தைகளுக்கு கட் பாக்டிரியா காலனி உருவாவதே தாய்ப்பாலில் இருந்துதான். புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அஜிரணம் முதல் பின்னாளில் வரும் இம்யூனிட்டி குறைவு எல்லாம் காணப்படுவதும் இதனாலேயே.
குழந்தைகள் பார்முலாவில் சேர்க்கப்படும் கெமிக்கல்களுக்கு கணக்கு, வழக்குகிடையாது. இதில் ஏராளமான சர்க்கரை சேர்த்திருப்பார்கள். ஆனால் சர்க்கரை எனும் பெயரில் இல்ல்லாமல் வேறு பெயரில் சேர்ப்பார்கள். உதாரணமாக கீழே லாக்டோஜன் பார்முலாபாலின் இன்க்ரிட்யன்D பட்டியலைக்காணலாம். இதில் உள்ள லாக்டோஸ் மற்றூம் மால்டோடெக்ஸ்ட்ரின் இரன்டும் சர்க்கரையே.
Ingredients in lactogen:
Skimmed milk (protein source), Lactose, Maltodextrin, Whey protein (protein source)(milk), Vegetable oil (Palm olein, Rapeseed, Coconut, Sunflower seed), Calcium citrate, Soya lecithin, Potassium citrate, Vitamins (A, B1, B2, B5,B6, B9, B12, C, D3, E, K1, Choline, Niacin, Inositol, Biotin), Sodium chloride, Magnesium chloride, Taurine, Amino acids (L-Carnitine, L-Cystine), Ferrous sulphate, Zinc sulphate, Probiotic 106 cfu/g (Lactobacillus culture), Copper sulphate, Manganese sulphate, Potassium iodide, Sodium selenate.
அடிப்படையில் இதில் இருப்பது கொழுப்பெடுத்த பால், சர்க்கரை மற்றும் சோயா ஆயில், கெமிக்கல்கள் மற்றும் செயற்கை வைட்டமின்கள். ஆக மாட்டுபாலில் சர்க்கரை போட்டு, வைட்டமின் மாத்திரையை உடைத்து ஊற்றினால் பார்முலா பால் தயார்.
தாய்ப்பால் எத்தனை குடித்தாலும் குழந்தைகளுக்கு டயபடிஸ் வராது. ஆனால் பிறந்தகுழந்தைகளுக்கும் டயபடிஸ் வரகாரணம் சர்க்கரை நிரம்பிய இத்தகைய பார்முலா பாலை அவை பருகுவதே.

Comments
Post a Comment