Reasons that thwart calcium. சுண்ணாம்பு சத்து நம் உடலில் சேராததற்கு காரணிகள்.
Reasons that thwart calcium.
சுண்ணாம்பு சத்து நம் உடலில் சேராததற்கு காரணிகள்.
Caffeine causes calcium loss and decreases absorption.
'Caffeine' சேர்க்கப்பட்ட உணவுகள் உணவில் உள்ள சுண்ணாம்பு சத்தை உடலில் சேர்க்க விடாது.
Animal protein causes increased amounts of calcium to be excreted in your urine.
மாமிச புரத சத்து உடலில் உள்ள சுண்ணாம்பு சத்தை அதிகப்படியாக சிறுநீர் வழியே வெளியேற்றும்.
Cigarettes leeches’ calcium.
புகைபழக்கம் உடலில் உள்ள சுண்ணாம்பு சத்தை அதிகப்படியாக உருஞ்சிவிடும்.
Salt causes increased amounts of calcium to excreted in your urine.
உணவில் சேர்த்து கொள்ளும் உப்பு சுண்ணாம்பு சத்தை அதிகப்படியாக சிறுநீர் வழியே வெளியேற்றும்.
Oxalic acid interferes with calcium absorption.
Oxalic அமிலம் உணவில் உள்ள சுண்ணாம்பு சத்தை உடலில் சேர்க்க தடை செய்யும்.
Soda, Alcohol and junk foods can cause calcium loss and decreases absorption.
சோடா, மது, குப்பை உணவுகள் ஆகியவைகள் உள்ள சுண்ணாம்பு சத்தை அதிகப்படியாக உருஞ்சிவிடும் மற்றும் உணவில் உள்ள சுண்ணாம்பு சத்தை உடலில் சேர்க்க தடை செய்யும்.

Comments
Post a Comment